sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

/

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்


ADDED : டிச 07, 2024 07:25 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சாலி-வாரம் கிராமத்தை சேர்ந்தவர் கிரண்குமார், 20. சேலம் தனியார் மருத்துவமனையில், இரண்டாம் ஆண்டு லேப் டெக்னீசியன் படிப்பு படிக்கிறார்; கடந்த, 1 காலை, 11:00 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை மல்லேஷ், 55, கொடுத்த புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் தேடி வரு-கின்றனர். தேன்கனிக்கோட்டை மண்டி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மனைவி பாரதி, 33. கடந்த, 2 நண்பகல், 12:30

மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவ-ரது கணவர் கொடுத்த புகார்படி,

தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us