sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டூ - வீலர்கள் மோதல் 3 பேர் பலி

/

டூ - வீலர்கள் மோதல் 3 பேர் பலி

டூ - வீலர்கள் மோதல் 3 பேர் பலி

டூ - வீலர்கள் மோதல் 3 பேர் பலி


ADDED : ஏப் 14, 2024 03:48 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த பெரியகுட்டூரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 34; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாரதி, 25. நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, மனைவி, மகன் பிரணவ், 3 மற்றும் ஒன்றரை வயது மகள் யாழினியுடன், 'பல்சர்' பைக்கில் குட்டூரிலிருந்து ராமச்சந்திரம் நோக்கி அஜித்குமார் சென்றுள்ளார்.

தர்மபுரி மாவட்டம், சிக்கமாரண்டஹள்ளி அடுத்த சி.எம்.புதுாரைச் சேர்ந்த நந்தகுமார், 40, 'ஹீரோ பேஷன்' பைக்கில் எதிர்திசையில் வந்துள்ளார்.

பண்டப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, குந்தாரப்பள்ளி - வேப்பனஹள்ளி சாலையில் இருவரது பைக்குகளும் நேருக்குநேர் மோதின. இதில், அஜித்குமார், பிரணவ் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மனைவி பாரதி, ஒன்றரை வயது பெண் குழந்தை படுகாயம் அடைந்தனர். நந்தகுமாரும் உயிரிழந்தார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us