/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெங்கட்டரமண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
/
வெங்கட்டரமண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 23, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த கொளகம்பட்டி வாழைத்தோட்டத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண சுவாமி மற்றும் பிள்ளை முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 18ல் கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்று காலை, 6:00 மணிக்கு பால்குடம் ஊர்வலம், 2ம் கால யாக பூஜை, கணபதி பூஜையும் தொடர்ந்து, கடம் புறப்பாடும், வெங்கட்டரமண சுவாமி மற்றும் பிள்ளை முனீஸ்வரனுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது.

