ADDED : நவ 08, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காவேரிப்பட்டணம்: அரசு
விரைவு பஸ் நேற்று காலை, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்று
கொண்டிருந்தது. பஸ் கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில்,
காவேரிப்பட்டணம் அருகே சென்றபோது,
முன்னால் பெங்களூருவில் இருந்து
கோவைக்கு வெங்காயம் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியின் பின்புறம் மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த, 10 பேர் காயம் அடைந்தனர். காவேரிப்பட்டணம்
போலீசார் விசாரிக்கின்றனர்.

