/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 சதவீதம் ஓட்டு போட வலியுறுத்தி விழிப்புணர்வு
/
100 சதவீதம் ஓட்டு போட வலியுறுத்தி விழிப்புணர்வு
ADDED : மார் 27, 2024 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வேளாண்மை துறை சார்பில், லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டு போட வலியுறுத்தி, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் ஆர்த்தி, உதவி வேளாண் அலுவலர்கள் அஷ்டலட்சுமி, வசந்த், உதவி விதை அலுவலர் தனபால், தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி ஆகியோர், விவசாயிகளிடம், 100 சதவீதம் ஓட்டு போட கோரி, துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

