sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.1.23 லட்சம் நலத்திட்ட உதவி

/

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.1.23 லட்சம் நலத்திட்ட உதவி

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.1.23 லட்சம் நலத்திட்ட உதவி

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.1.23 லட்சம் நலத்திட்ட உதவி


ADDED : செப் 24, 2024 01:36 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்-திர மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலை-மையில் நடந்தது. பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 335 மனுக்-களை பொதுமக்கள் வழங்கினர். தொடர்ந்து, பல்வேறு துறைகள் சார்பில், 17 பயனாளிகளுக்கு, 1.23 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்-திட்ட உதவிகளை வழங்கினார்.

தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் நல

அலுவலர் ரமேஷ்குமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us