/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குட்கா, லாட்டரி விற்ற 13 பேருக்கு 'காப்பு'
/
குட்கா, லாட்டரி விற்ற 13 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜன 13, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்-பனை செய்ததாக, கொல்லகொட்டாய் ரவி, 35, வேப்பனஹள்ளி திலக், 47, உள்பட மொத்தம், 12 பேரை போலீசார் கைது செய்-தனர்.
இதே போல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற-தாக கிருஷ்ணகிரியை சேர்ந்த ரகுநாத், 31, என்பவரை போலீசார் கைது செய்தனர்.