sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

19 பஞ்.,ல் 2 நாள் குடிநீர் 'கட்'

/

19 பஞ்.,ல் 2 நாள் குடிநீர் 'கட்'

19 பஞ்.,ல் 2 நாள் குடிநீர் 'கட்'

19 பஞ்.,ல் 2 நாள் குடிநீர் 'கட்'


ADDED : ஜன 22, 2026 07:04 AM

Google News

ADDED : ஜன 22, 2026 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்-டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், நல்லம்-பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லம்-பள்ளி, பாலஜங்கமனஹள்ளி, நாகர்கூடல், பூதன-ஹள்ளி, பாகலஹள்ளி, சிவாடி, பாளையம்புதுார், டொக்குபோதனஹள்ளி, ஏலகிரி, சாமிசெட்டிப்-பட்டி, மானியதஹள்ளி, அதியமான்கோட்டை, தடங்கம், மாதேமங்கலம், ஏ.ஜெட்டிஹள்ளி, மிட்-டாரெட்டிஹள்ளி,

லலிகம், தின்னஹள்ளி, நார்த்தம்பட்டி ஆகிய, 19 பஞ்.,களில் ஒகேனக்கல் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்-பதால், நாளை ஜன., 23 காலை, 8:00 மணி முதல் ஜன., 24 மதியம், 2:00 மணி வரை ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னதாகவே, குடிநீரை சேகரித்து, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us