sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஊத்தங்கரை, மத்துாரில் 2 நாள் ஒகேனக்கல் குடிநீர் சப்ளை 'கட்'

/

ஊத்தங்கரை, மத்துாரில் 2 நாள் ஒகேனக்கல் குடிநீர் சப்ளை 'கட்'

ஊத்தங்கரை, மத்துாரில் 2 நாள் ஒகேனக்கல் குடிநீர் சப்ளை 'கட்'

ஊத்தங்கரை, மத்துாரில் 2 நாள் ஒகேனக்கல் குடிநீர் சப்ளை 'கட்'


ADDED : ஏப் 30, 2025 01:33 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு குறைப்பு திட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் பிரதான குடிநீர் குழாய்களில், பராமரிப்பு பணிகள் வரும் மே, 7 மற்றும், 8 தேதிகளில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை டவுன் பஞ்., ஊத்தங்கரை, மத்துார் ஒன்றிய பகுதிகளில், 2 நாட்களும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.

எனவே, மேற்கண்ட பகுதிகளில், 2 நாட்களும் ஒகேனக்கல் குடிநீரை சேமித்து வைத்து, சிக்கனமாக பயன்படுத்தவும். மேலும் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம், பெறப்படும் நீரை, இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us