sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கெலமங்கலம் ஒன்றியத்தில் 2 அரசு பள்ளிகள் திறப்பு

/

கெலமங்கலம் ஒன்றியத்தில் 2 அரசு பள்ளிகள் திறப்பு

கெலமங்கலம் ஒன்றியத்தில் 2 அரசு பள்ளிகள் திறப்பு

கெலமங்கலம் ஒன்றியத்தில் 2 அரசு பள்ளிகள் திறப்பு


ADDED : டிச 06, 2025 03:17 AM

Google News

ADDED : டிச 06, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம்: தமிழகம் முழுவதும் புதிதாக, 13 புதிய துவக்கப்பள்ளிகள் ஆரம்-பிக்க, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் உத்தரவிட்-டுள்ளார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்-றியம், பொம்மதாத்தனுார் பஞ்., உட்பட்ட கட்டூர் மற்றும் நாக-மங்கலம் பஞ்., உட்பட்ட கடூர் கிராமங்களில் தலா, ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.

இப்பள்ளிகள் துவக்க விழா நேற்று காலை நடந்தது. தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பள்ளிகளை திறந்து வைத்து, மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்களை வழங்-கினார்.கட்டூர் கிராம மாணவ, மாணவியர், பொம்மதாத்தனுாருக்கும், கடூர் கிராம மாணவர்கள், நாகமங்கலத்திற்குள் கிட்டத்தட்ட, 4 கி.மீ., துாரம் பயணித்து, அரசு பள்ளிகளுக்கு சென்று வந்தனர். அதே கிராமங்களில் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், மாவட்ட தொடக்-கக்கல்வி அலுவலர் நரசிம்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us