sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

/

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்


ADDED : நவ 23, 2025 01:18 AM

Google News

ADDED : நவ 23, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராஜேஷ் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு முருக்கம்பட்டி- கன்னிப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது, அதிலிருந்த டிரைவர் தப்பி சென்றார். வாகனத்தை சோதனை செய்ததில், கிரவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. வாகனத்தை பறிமுதல் செய்தார். அதேபோல், இரவு, 8:00 மணிக்கு அதே பகுதி வழியாக, கடத்தி வரப்பட்ட கிரவல் மண்ணுடன், மற்றொரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார்.






      Dinamalar
      Follow us