sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.15.64 லட்சத்தில் 2 நிழற்கூடம்

/

ரூ.15.64 லட்சத்தில் 2 நிழற்கூடம்

ரூ.15.64 லட்சத்தில் 2 நிழற்கூடம்

ரூ.15.64 லட்சத்தில் 2 நிழற்கூடம்


ADDED : நவ 11, 2025 06:37 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த சித்தேரிமலை பஞ்.,க்கு உட்பட்ட, மாமரத்துப்பள்ளம், சூரியகடை பிரிவு ரோடு ஆகிய, 2 இடங்களில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து, தலா, 7.82 லட்சம் ரூபாய் வீதம், என மொத்தம், 15.64 லட்சம் ரூபாய் மதிப்பில், நிழற்-கூடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

இதில், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரூர், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us