sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தி.மு.க., ஆட்சி முடிவுக்கு 'கவுண்டவுன் ஸ்டார்ட்' மாநில பா.ஜ., தலைவர் நாகேந்திரன் ‍பேச்சு

/

தி.மு.க., ஆட்சி முடிவுக்கு 'கவுண்டவுன் ஸ்டார்ட்' மாநில பா.ஜ., தலைவர் நாகேந்திரன் ‍பேச்சு

தி.மு.க., ஆட்சி முடிவுக்கு 'கவுண்டவுன் ஸ்டார்ட்' மாநில பா.ஜ., தலைவர் நாகேந்திரன் ‍பேச்சு

தி.மு.க., ஆட்சி முடிவுக்கு 'கவுண்டவுன் ஸ்டார்ட்' மாநில பா.ஜ., தலைவர் நாகேந்திரன் ‍பேச்சு


ADDED : நவ 11, 2025 06:36 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: ''தி.மு.க., ஆட்சி முடிவுக்கு, 'கவுண்டவுன் ஸ்டார்ட்' ஆகிவிட்டது,'' என, பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன் பேசினார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில், 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' என்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

முஸ்லிம் மக்களையும், கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினர் என, பிரித்தாளும் சூழ்ச்சியில், தி.மு.க., முனைந்துள்ளது. இன்று தோல்வி பயம். 'சார்' என்றால், தி.மு.க.,விற்கு பயம். எல்லாம் உங்களுக்கு தெரியும். கொளத்துார் சட்ட சபை தொகு-தியில், 9,000 போலி வாக்காளர்கள் உள்ளனர். இதை கண்டுபிடித்தால் முதல்வருக்கு அவமானமாகி விடும் என அலறுகிறார்கள். 23 ஆண்டுகளுக்கு பிறகு போலி வாக்கா-ளர்கள் கணக்கெடுப்பு எடுக்க உள்ளனர். ஏன் உங்களுக்கு பயம்.

உங்கள் ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள்தான் இதில் ஈடுபட உள்ளனர். தி.மு.க.,விற்கு தோல்வி பயம் வந்துவிட்-டது. நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள், அனைத்து கட்சி கூட்டம் கூட்டுகிறார்கள். தி.மு.க., ஆட்சி முடிவுக்கு, 'கவுண்டவுன் ஸ்டார்ட்' ஆகிவிட்டது.






      Dinamalar
      Follow us