sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கல்லுாரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் மாயம்

/

கல்லுாரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் மாயம்

கல்லுாரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் மாயம்

கல்லுாரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் மாயம்


ADDED : டிச 02, 2024 02:47 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே கொங்கன்செரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 41. மளிகை கடை வைத்துள்ளார். இவர் மனைவி ரவேத்தா, 25. இவர் கடந்த மாதம், 28 காலை, 9:30 மணிக்கு, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரவேத்தா, அதே பகுதியிலுள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்த சுதாகர், 30, என்பவருடன் அடிக்கடி மொபைல் போனில் பேசியது தெரிந்-தது. மனைவியை மீட்டு, சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுரேஷ், போலீசில் புகார் அளித்துள்ளார். பர்கூர் போலீசார் விசா-ரிக்கின்றனர்.* குருபரப்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 19, வயது கல்லுாரி மாணவி. இவர் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த, 29 காலை, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப-வில்லை. அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில், ஒரு வாலிப-ருடன் காதலித்தது தெரிந்தது. அந்த வாலிபரிடமிருந்து மகளை மீட்டுத்தர, அவரது பெற்றோர் புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us