sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

20ல் கோடை கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம்

/

20ல் கோடை கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம்

20ல் கோடை கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம்

20ல் கோடை கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம்


ADDED : ஏப் 16, 2025 01:00 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

20ல் கோடை கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும், 20ல் துவங்குகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும், 2025-க்கான கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும், 20 முதல் கந்திகுப்பம், கிங்ஸ்லி கார்டன் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடக்கிறது. இப்பயிற்சி முகாம், வரும் மே, 31- வரை நடக்கிறது. இதில், 10 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கோச்சிங் லெவல் -1 தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் முகாமை நடத்துவர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துக்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம், 41- நஞ்சப்ப செட்டி காலனி, ராயப்ப முதலி தெரு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு, 99941 82296 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us