/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுக் கட்சியினர் 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக் கட்சியினர் 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
மாற்றுக் கட்சியினர் 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
மாற்றுக் கட்சியினர் 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : அக் 13, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க., - த.வெ.க., - பா.ம.க., - பா.ஜ., உள்பட பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்டவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., முன்னி-லையில், மாற்று கட்சியினர், தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சால்வை, கட்சி துண்டு அணிவித்து எம்.எல்.ஏ., வரவேற்றார். இதில், தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.