sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மழைநீரில் மூழ்கி 2,000 கோழிகள் பலி

/

மழைநீரில் மூழ்கி 2,000 கோழிகள் பலி

மழைநீரில் மூழ்கி 2,000 கோழிகள் பலி

மழைநீரில் மூழ்கி 2,000 கோழிகள் பலி


ADDED : மே 19, 2025 01:37 AM

Google News

ADDED : மே 19, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. பேரிகை அருகே புக்கசாகரத்தை சேர்ந்த நாகராஜ், 45, என்பவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை அமைத்து, 2,340 கோழிகள் மற்றும் குஞ்சு-களை பராமரித்து வந்தார்.

அப்பகுதியில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதியில் இருந்த பண்ணைக்குள், மழைநீர் புகுந்தது. இதில், பண்ணையில் ஒரு கிலோ எடையில் இருந்த, 2,000 கோழிகள் மற்றும் குஞ்-சுகள் உயிரிழந்தன. 340 கோழிகள் தப்பின. பேரிகை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us