ADDED : ஏப் 08, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், 3 வெவ்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினர்.
இதில், உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற, 2.77 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, சூளகிரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

