/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பி.எம்.சி., டெக் ஐ.டி.ஐ.,யின் 28ம் ஆண்டு துவக்க விழா
/
பி.எம்.சி., டெக் ஐ.டி.ஐ.,யின் 28ம் ஆண்டு துவக்க விழா
பி.எம்.சி., டெக் ஐ.டி.ஐ.,யின் 28ம் ஆண்டு துவக்க விழா
பி.எம்.சி., டெக் ஐ.டி.ஐ.,யின் 28ம் ஆண்டு துவக்க விழா
ADDED : ஆக 10, 2024 07:19 AM
ஓசூர்: ஓசூர் பி.எம்.சி., டெக் ஐ.டி.ஐ.,யில், 28ம் ஆண்டு துவக்க விழா மற்றும் அறிமுக விழா நடந்தது.
பி.எம்.சி., டெக் கல்வி நிறுவன தலைவர் குமார் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''மாணவர்கள் முழு ஈடுபாட்-டுடன் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிய கூடிய நுண்ணறிவை பெறுகின்றனர். தகவல் பரிமாற்று திறனை வளர்த்து கொள்வதன் மூலம், வேலை-வாய்ப்பை பெறுகின்றனர்,'' என்றார்.
செயலாளர் மலர் குத்துவிளக்கேற்றி வைத்தார். இயக்குனர் சுதா-கரன், இன்ஜினியரிங் கல்லுாரி எக்சிக்யூடிவ் டீன் ரவி, பாலி-டெக்னிக் முதல்வர் பாலசுப்பிரமணியம், இயந்திரவியல் துறைத்த-லைவர் முத்துக்குமார் ஆகியோர்
பேசினர்.
ஐ.டி.ஐ., முதல்வர் பாபு அறிமுக உரையாற்றினார். பெங்களூரு மில்க்லேன் டெய்ரி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மனி-தவள மேம்பாட்டுத்துறை மேலாளர் ஜபமாலை பேசுகையில், ''முன்னேற துடிக்கும் ஒவ்வொரு மாணவன் வாழ்விலும், வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார். கமலகண்ணன், நாகராஜன், பூங்கொடி, ரேணுகாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.