/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிளஸ் 2 தேர்வில் 293 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 2 தேர்வில் 293 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 02, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: நேற்று பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் தேர்வு நடந்த, 12,056 பேரில், 11,957 பேர் தேர்வு எழுதினர்; 99 பேர் தேர்வு எழுதவில்லை.
ஓசூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு நடந்த, 7,394 பேரில், 7,194 பேர் தேர்வு எழுதினர். விலக்கு அளிக்கப்பட்ட, 6 பேர் மற்றும், 194 பேர் தேர்வு எழுதவில்லை.
அதேபோல மாவட்டம் முழுவதும் தனித்தேர்வர்களுக்கு நடந்த பிளஸ் 2 தேர்வில், 251 பேர் தேர்வெழுதினர். 28 பேர் தேர்வெழுதவில்லை.
புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் சரயு, சி.இ.ஓ., மகேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டனர்.

