/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆற்றில் மணல் திருட முயன்ற 3 வாகனங்கள் பறிமுதல்
/
ஆற்றில் மணல் திருட முயன்ற 3 வாகனங்கள் பறிமுதல்
ADDED : டிச 22, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆற்றில் மணல் திருட முயன்ற
3 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி, டிச. 22-
சாமல்பட்டி எஸ்.ஐ., ஜெயகாந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சாமல்பட்டி அடுத்த கோட்டபதி அருகே பாம்பாறு ஆற்றங்கரையோரம் ரோந்து சென்றனர். அங்கு, 2 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் மூலம் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை பார்த்தவுடன் அவர்கள் தப்பி ஓடினர். அங்கு சென்ற போலீசார், 2 டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.