sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பம்பை வாசித்த படி 30 கி.மீ., துாரம் மாங்கனி கண்காட்சிக்கு நடைபயணம்

/

பம்பை வாசித்த படி 30 கி.மீ., துாரம் மாங்கனி கண்காட்சிக்கு நடைபயணம்

பம்பை வாசித்த படி 30 கி.மீ., துாரம் மாங்கனி கண்காட்சிக்கு நடைபயணம்

பம்பை வாசித்த படி 30 கி.மீ., துாரம் மாங்கனி கண்காட்சிக்கு நடைபயணம்


ADDED : செப் 29, 2024 01:07 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பம்பை வாசித்த படி 30 கி.மீ., துாரம்

மாங்கனி கண்காட்சிக்கு நடைபயணம்

போச்சம்பள்ளி, செப். 29-

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மகாதேவகொல்லஹள்ளியை சேர்ந்தவர் அசோக்குமார், 37. கிராமிய பம்பை இசை கலையில் ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது ஏதாவது சாதனையை நிகழ்த்த கருதி, கடந்த, 2022ல் தன் கிராமத்திலுள்ள சமுதாய கூடத்தில் தொடர்ந்து, 6 மணி நேரத்திற்கு இடைவிடாமல் பம்பை வாசித்து சாதித்தார். இந்நிலையில் தற்போது, கிருஷ்ணகிரி

யில் நடக்கும், 30வது மாங்கனி கண்காட்சியை பெருமைப்படுத்தும் வகையில், நேற்று காலை, 8:00 மணிக்கு போச்சம்பள்ளியிலிருந்து சந்துார், தொகரப்பள்ளி, ஜெகதேவி வழியாக மாங்கனி கண்காட்சி நடக்கும் அரசு கல்லுாரி வரை தொடர்ந்து நிற்காமல் பம்பை வாசித்து படி நடந்து சென்றார். இதை வழிநெடுங்கிலும் கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் பார்த்து

பாராட்டினர்.






      Dinamalar
      Follow us