/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை, லாட்டரி விற்ற 4 பேர் கைது
/
புகையிலை, லாட்டரி விற்ற 4 பேர் கைது
ADDED : நவ 14, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என, போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற பேரிகை நாரா-யணசாமி, 37, நல்லுார் ருக்மணி, 48, லலிதாம்மா, 40 ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1,800 கிராம் மதிப்-புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சிங்காரப்பேட்டை போலீசார், அப்பகுதி பஸ் ஸ்டாப் அருகில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற செந்தில்-குமார், 47 என்பவரை கைது செய்தனர்.