sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குழந்தை உட்பட 4 பேர் மாயம்

/

குழந்தை உட்பட 4 பேர் மாயம்

குழந்தை உட்பட 4 பேர் மாயம்

குழந்தை உட்பட 4 பேர் மாயம்


ADDED : டிச 05, 2025 11:20 AM

Google News

ADDED : டிச 05, 2025 11:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டா-ரத்தில், 3 மாத ஆண் குழந்தை உட்பட, 4 பேர் மாயமாகி உள்ளனர்.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் நிஷாந்த்-அனன் சுசானா, 21. இவர், ஓசூர் அடுத்த சின்ன எலசகிரி, விநாயகர் கோவில் தெருவில் கணவ-ருடன் வசித்து வந்தார். கடந்த, 1ம் தேதி வீட்டிலி-ருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் புகார் படி, ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

சூளகிரி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர், 15 வயது, பிளஸ் 1 மாணவி. கடந்த, 2ல், வீட்டிலி-ருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதில், சூளகிரி அடுத்த காளிங்காவரத்தை சேர்ந்த ஸ்ரீகுமார், 22, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்-பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

வேப்பனஹள்ளி அடுத்த தொட்டகணவாயை சேர்ந்தவர் வனிதா, 23. இவர், தன் மூன்று மாத ஆண் குழந்தையுடன் நேற்று முன்தினம், வீட்டி-லிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் புகார் படி, வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us