/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் சிக்கினர்
/
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் சிக்கினர்
ADDED : செப் 26, 2024 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் சிக்கினர்
கிருஷ்ணகிரி, செப். 26-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என போலீசார் சோதனை நடத்தினர். இதில், பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை சவுந்தர், 60, காவேரிப்பட்டணம் சம்பத், 38, ராயக்கோட்டை, கராமத்துல்லா, 46, ஓசூர் சிப்காட் சமீல் அமித், 19, ஆகிய நால்வரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 1,600 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.