sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

6 புதிய பஸ்கள் சேவை துவக்கம்

/

6 புதிய பஸ்கள் சேவை துவக்கம்

6 புதிய பஸ்கள் சேவை துவக்கம்

6 புதிய பஸ்கள் சேவை துவக்கம்


ADDED : டிச 23, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் சூளகிரி, கொட்டாயூர், பெத்தசிகலரப்பள்ளி, உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு, 6 'மகளிர் விடியல் பஸ்கள்' சேவை துவக்க விழா நேற்று நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா முன்னிலை வகித்தனர்.

ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை வகித்து, 6 பஸ்களின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும், பஸ்சில் சிறிது துாரம் பயணம் செய்தார். கவுன்சிலர் வெங்கடேஷ், தி.மு.க., இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், பகுதி செயலாளர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us