sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புளிய மரக்கிளை விழுந்து மின் கம்பம் சேதம்

/

புளிய மரக்கிளை விழுந்து மின் கம்பம் சேதம்

புளிய மரக்கிளை விழுந்து மின் கம்பம் சேதம்

புளிய மரக்கிளை விழுந்து மின் கம்பம் சேதம்


ADDED : நவ 30, 2024 02:10 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே திருப்பத்தூர் சாலை, சாந்த காளிமயம்மன் கோவில் அருகில் நேற்று மாலை, 6:00 மணியளவில் சாலை-யோரம் உள்ள புளியமரம் ஒன்றின் கிளை முறிந்து மின்கம்பம் மீது விழுந்தது.

கம்பம் உடைந்ததில், மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அப்போது யாரும் சாலையில் செல்லவில்லை. தகவலறிந்து வந்த மின்துறை ஊழி-யர்கள் மரத்தை அப்புறப்படுத்தி, உடனடியாக மின் இணைப்பை சீர் செய்தனர். புளிய-மரம் விழுந்து மின்கம்பிகள் சாலையில் விழுந்ததால், அப்பகு-தியில் சிறிது நேரம்

போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us