sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஹார்டுவேர் கடையில் தீ விபத்து

/

ஹார்டுவேர் கடையில் தீ விபத்து

ஹார்டுவேர் கடையில் தீ விபத்து

ஹார்டுவேர் கடையில் தீ விபத்து


ADDED : ஜூலை 20, 2024 07:34 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : ஓசூரில், ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே அத்திமுகத்தை சேர்ந்-தவர் அஸ்லாம் பாஷா, 36. ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் கயிறு, இரும்பு பொருட்கள் மற்றும் கொத்தனார், தோட்ட வேலைக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் ஹார்-டுவேர் கடை நடத்தி வருகிறார்; கடையின் முதல் தளத்தில் குடோன் வைத்துள்ளார். அதில் பொருட்களை இருப்பு வைத்தி-ருந்தார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து வியா-பாரம் செய்து வந்தார்.

மாலை, 4:30 மணிக்கு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.இதை கவனித்த அஸ்லாம் பாஷா, ஓசூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். பொதுமக்கள் அப்பகுதியில் திரண்-டதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் தாலுகா அலுவலக சாலையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாச-மானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

ஓசூர் டவுன் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us