sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு

/

குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு

குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு

குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு


ADDED : நவ 04, 2024 06:06 AM

Google News

ADDED : நவ 04, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு சோமசுந்தர பால்யா பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் நவீன்குமார், 26. இவர் தீபாவளி பண்டிகைக்கு, தேன்கனிக்கோட்டை அடுத்த உனிசெட்டி மலை கிராமத்திலுள்ள தன் சித்தி வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தார். நேற்று மதியம், 2:30 மணிக்கு, அனுமந்தபுரத்தி-லுள்ள குட்டையில் உறவினர்களுடன் குளிக்க சென்றார்.

குட்-டையை சுற்றி நீச்சல் அடித்து கொண்டே சுற்றி வந்த நவீன்-குமார், நீரில் மூழ்கி பலியானார். தேன்கனிக்கோட்டை தீயணைப்-புத்துறையினர் நீண்ட நேரம் போராடி அவரது சடலத்தை மீட்-டனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us