sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கழுத்தில் தீவன மூட்டை விழுந்து தொழிலாளி பலி

/

கழுத்தில் தீவன மூட்டை விழுந்து தொழிலாளி பலி

கழுத்தில் தீவன மூட்டை விழுந்து தொழிலாளி பலி

கழுத்தில் தீவன மூட்டை விழுந்து தொழிலாளி பலி


ADDED : நவ 18, 2024 01:52 AM

Google News

ADDED : நவ 18, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜாவுத் துடு, 29. கிருஷ்ண-கிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த தொட்டமெட்டரை அருகே உள்ள தனியார் கோழிப்பண்ணை நிறுவனத்தில், சுமை துாக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

கடந்த, 14 மாலை, 6:30 மணிக்கு தீவன மூட்டையை சுமந்து சென்றபோது, கால் தவறி கீழே விழுந்தார்.அப்போது அவரது கழுத்து பகுதியில், மூட்டை விழுந்து படுகாய-மடைந்தார். அவரை மீட்ட தொழிலாளர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாவுத் துடு, நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். உத்தனப்பள்ளி போலீசார் விசா-ரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us