நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் காட்டிநாயனப்பள்ளி அருகே சென்னை -கிருஷ்ணகிரி சாலை பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. கடந்த, 30, பள்ளி அருகில், 55 வயது பெண் ஒருவர் சாலையில நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் மோதி அவர் இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. மகராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.

