sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை

/

நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை

நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை

நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை


ADDED : அக் 04, 2024 01:24 AM

Google News

ADDED : அக் 04, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடைபாதை கடை வியாபாரிகளிடம்

சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி, அக். 4-

ஓசூர் மாநகராட்சி, நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நடைபாதை கடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமம் யாருக்கும் வழங்கவில்லை. முறைகேடாக சுங்க கட்டணம் வசூலிக்கும் நபர்கள் குறித்து, பொது மக்கள் ஓசூர் மாநகராட்சிக்கு, 04344 -247666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீது, போலீஸ் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us