தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு


ADDED : ஆக 26, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை; ஊத்தங்கரை, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி நிர்-வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஊத்தங்கரை. அப்பிநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்-ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனி-கேஷன், மெக்கட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய டிப்-ளமோ பாடப்பிரிவுகள் உள்ளன.

ஆட்டோமேஷன் ரோபோட்டிக்ஸ் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள், 2026 - 2027 கல்-வியாண்டில் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இதில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லுாரிக்கு நேரடியாக வந்து சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம். தற்போது நேரடி சேர்க்கை நடந்து கொண்டுள்ளது. மிகக்குறைந்த கட்டணம், இலவச பஸ் பாஸ் மற்றும் அனைவ-ருக்கும் கல்வி உதவித்தொகை மேலும் தமிழக அரசின் இன்டர்ஷிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்ப-டுகின்றன. படிப்பு முடித்த உடன், 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. எனவே, அனைத்து வசதிகளும் உள்ள இக்கல்லுாரியில் மாணவ, மாணவியர் சேரலாம். மேலும் விபரங்க-ளுக்கு, 04341 -291959 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us