sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வாக்காளர் பட்டியல் திருத்தம் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்

/

வாக்காளர் பட்டியல் திருத்தம் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்


ADDED : நவ 03, 2025 03:01 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். நகர செய-லாளர் கேசவன் வரவேற்றார். எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் முன்-னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார். ஒன்றிய செயலாளர் பையூர் ரவி நன்றி கூறினார்.

கூட்டத்தில், தமிழகத்தில் நடக்கும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, நம் கட்சி உறுப்பினர்கள் சிறப்பாக மேற்-கொண்டு, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வழிவகை செய்ய வேண்டும். வரும், 2026 சட்டசபை தேர்தலில் அனை-வரும் ஒன்றுபட்டு, பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,ஐ முதல்வ-ராக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகையை, அரசு உடனே வழங்க வேண்டும். இ.பி.எஸ்., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பாரூர், 33 ஏரி திட்டத்தை அறிவித்து செயல்படுத்தாமல் உள்-ளதை, அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவ-றிய தி.மு.க., அரசை வன்மையாக கண்டிப்பது, என்பன உள்-ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us