நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், ஓசூர் தெற்கு பகுதியில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், வட்ட செயலாளர் ஹேமகுமார் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் பன்னீர்செல்வம் பேசினர்.

