/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
/
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
ADDED : அக் 29, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு
அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணகிரி, அக். 29-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகளுடன், 324 மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். முன்னதாக கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வரும், 3 வரை கடைபிடிப்பதையொட்டி, கலெக்டர் தலைமையில், அலுவலர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்றனர். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தரராஜ், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.