/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவ, மாணவியருக்கு பள்ளியில் பாராட்டு விழா
/
மாணவ, மாணவியருக்கு பள்ளியில் பாராட்டு விழா
ADDED : அக் 11, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 880 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நேற்று பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. உடற்கல்வி பாடம் உட்பட, 6 பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரான ரியாஸ்ரீ, முகிலன்,
தக் ஷயா, நிஷா, மேத்தா, பத்மாஸ்ரீ, மதுஸ்ரீ, ஜீவன், ஹரிவர்த்தினி, ஸ்ரீரக் ஷா ஆகியோருக்கு, பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.