sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாண்டுரங்க சுவாமி கோவிலில் ஆஷாட ஏகாதசி உற்சவம்

/

பாண்டுரங்க சுவாமி கோவிலில் ஆஷாட ஏகாதசி உற்சவம்

பாண்டுரங்க சுவாமி கோவிலில் ஆஷாட ஏகாதசி உற்சவம்

பாண்டுரங்க சுவாமி கோவிலில் ஆஷாட ஏகாதசி உற்சவம்


ADDED : ஜூலை 07, 2025 03:38 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரிலுள்ள பழைய கிருஷ்ணகிரி சாலையில், பாண்டுரங்க சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆஷாட ஏகாதசி மற்றும் பல்-லக்கு வீதி உலா

உற்சவம் நேற்று துவங்கியது.

அதிகாலை, 5:00 மணிக்கு காகட ஆரத்தி, மாலை, 4:00 மணிக்கு பரத நாட்டியம், கலை

நிகழ்ச்சிகள், இரவு, 7:00 மணிக்கு சிறப்பு பஜனை, 8:00 மணிக்கு மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் நடந்தன. விழாவில் இன்று (ஜூலை 7) காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை, 6:00 மணிக்கு உற்சவ மூர்த்தி வீதி உலா நடக்கி-றது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

ஓசூர், முனீஸ்வர் நகர் ரிங்ரோட்டிலுள்ள விஜய விநாயகர் சத்சங்-கத்தில், ஆஷாட

ஏகாதசி மகோத்சவம் நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜை, பஜனைகள்,

6:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்-சிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us