sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா

/

ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா

ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா

ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா


ADDED : ஆக 02, 2024 11:55 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவை நேற்று, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.

பன்னீர் செல்வம் துவக்கி வைத்து, நலதிட்ட உதவிகளை வழங்கினார். தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் ஆடிப்பெருகு விழா காவிரி மற்றும் அதன் டெல்டா பகுதியில் மிகச்சிறப்பாக கொண்-டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஒகேனக்கலில் இந்த ஆண்டு அரசு சார்பில், மூன்று நாள் ஆடிப்பெருக்கு விழா நடைப்-பெறுகிறது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். எம்.பி., மணி முன்னிலை வகித்தார். விழாவை தொடங்கி வைத்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், வருவாய்துறை, வேளாண்மை, ஊரகவளர்ச்சித்-துறை, வனத்துறை, கலை பண்பாட்டு துறை மூலம், 401 பயனா-ளிகளுக்கு, 8 கோடியே, 13 லட்சத்து, 52,208 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்-டேஷ்வரன், கூடுதல் கலெக்டர் கெளரவ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸி ராஜ்குமார், பென்னாகரம் டி.எஸ்.பி., மகாலட்சுமி உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us