ADDED : ஆக 26, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., அசோக்குமார் மற்றும் போலீசார், எம்.ஜி.ஆர்., மார்க்கெட் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது, ஓசூர் காளேகுண்டா பகு-தியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அபுபக்கர், 26, என்பவர், கத்தியை வைத்துக்கொண்டு, பொது-மக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, அவரை போலீசார் கைது செய்தனர்.
