தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்


ADDED : ஆக 26, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சிறப்பு ரத்த தான முகாம் நேற்று நடந்தது. அரசு பாலிடெக்னிக் கல்-லுாரி முதல்வர் விஜயன் தலைமை வகித்தார்.

கிரீன் பொன்மலை டிரஸ்ட் மற்றும் ஊத்தங்-கரை நண்பர்கள் அரிமா சங்கம் ஆகிய அமைப்-புகள் இணைந்து நடத்திய முகாமில், கல்லுாரி மாணவ, -மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் ரத்த தானம் அளித்தனர். முகாமில் சேகரிக்கப்-பட்ட, 50 யூனிட் ரத்தம் கிருஷ்ணகிரி அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் சக்திவேல் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us