sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வரகானப்பள்ளி கிராமத்தில் துாய்மை இயக்க விழிப்புணர்வு

/

வரகானப்பள்ளி கிராமத்தில் துாய்மை இயக்க விழிப்புணர்வு

வரகானப்பள்ளி கிராமத்தில் துாய்மை இயக்க விழிப்புணர்வு

வரகானப்பள்ளி கிராமத்தில் துாய்மை இயக்க விழிப்புணர்வு


ADDED : ஜன 13, 2025 02:38 AM

Google News

ADDED : ஜன 13, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், வரகானப்-பள்ளி கிராமத்தில், பொதுமக்கள் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில், துாய்மை மற்றும் சுகாதார விழிப்புணர்வு இயக்கம் துவங்கப்பட்டது.

இதன் மூலம், வரகானப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்-புற மக்கள் ஒன்றிணைந்து,

சுற்றுப்புறத்தை துாய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு

ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.

ரங்கோலி கோலப்போட்டிகள் மற்றும் நாடகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதேபோல், பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு அவசியமான அடிப்-படை உடற்பயிற்சிகள் செய்து காட்டப்பட்டது.

முன்னதாக, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம், வரகானப்-பள்ளியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும், துாய்மை மற்றும் கழிவு பொருட்களை அதன் வகையை பொருத்து பிரித்து குப்-பையில் போடுவது குறித்த தகவல்கள் அடங்கிய, சுவற்றில் பொருத்தும் கண்ணாடிகள்

வழங்கப்பட்டன.

கெலமங்கலம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கேசவமூர்த்தி, நாகமங்கலம் பஞ்., முன்னாள் தலைவர் கோவிந்தசாமி, முன்னாள் துணைத்தலைவர் வெங்கடேஷ், டாடா எலக்ட்-ரானிக்ஸ் நிறுவன சி.எச்.ஆர்.ஓ., ரஞ்சன் பந்தியோபாத்யாய் உட்-பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us