நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரி அருகே பெரிய கடவரப்பள்ளியை சேர்ந்தவர் நாகராஜ், 21, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 11 இரவு, 8:00 மணிக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள
தன் புல்லட்டை, சூளகிரியில் உள்ள, தனியார் லாட்ஜ் முன் நிறுத்தியிருந்தார். மறு நாள் அதை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.