தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு


UPDATED : நவ 07, 2026 04:36 AM

ADDED : நவ 07, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 04:36 AM ADDED : நவ 07, 2026 03:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மேலானுரில் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த காட்டெருமை, அங்குள்ள புறம்போக்கு கிணற்றில் விழுந்தது. தகவலின்படி, நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்த அரூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து, 8:30 மணிக்கு கிணற்றில் இருந்து காட்டெருமையை உயிருடன் மீட்டனர்.

பின், அதை பாதுகாப்பாக தென்கரைகோட்டை காப்புக்காட்டில் வனத்துறையினர் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us