/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 19, 2024 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., அலுவலகத்தில், ஓசூர் சட்டசபை தொகுதி மையக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
பார்லிமென்ட் தேர்தல் குறித்து, கட்சி நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சீனிவாசன், செயலாளர் பிரவீன்குமார், துணைத்தலைவர் முருகன், மண்டல தலைவர்கள் மணிகண்டன், ரமேஷ், நாகு உட்பட பலர் பங்கேற்றனர்.

