ADDED : ஜூலை 21, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் ஆலோ-சனை மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.
பாப்-பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். முன்னாள் மண்டல தலைவர் பிரவீன்குமார் முன்-னிலை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் வரவேற்றார். கூட்-டத்தில் தர்மபுரி மாவட்ட தலைவர் சரவணன், புதிய நிர்வாகி-களை அறிமுகம் செய்து வைத்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும்,கூட்டணி கட்சியுடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற அனைவரும் பாடுபட கேட்டுக்கோண்டார். மண்டல பொது செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.