/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் நியமனம்
/
பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் நியமனம்
ADDED : அக் 19, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ். கிருஷ்ணகிரி, பா.ஜ., கட்சி மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர். இவர், சமீபத்தில் கட்சியின் போராட்டங்கள், ஆர்ப்-பாட்டங்கள் குழுவில், மாநில நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் அறிவுறுத்தலின் படி, பா.ஜ., கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் ஓசூர் சட்டசபை தொகுதி அமைப்பாளராக நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து
தெரிவித்தனர்.