sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்


ADDED : அக் 19, 2025 02:18 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், பெரிய கோட்டப்பள்ளி பஞ்., சின்ன கோட்டப்பள்ளி, நாரலப்பள்ளி பஞ்., பெரியசக்கனாவூர், பகுதி-களில், 10,000 லிட்டர் கொள்ளளவில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகளை, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us