sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

/

தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

தண்டவாளத்தில் வாலிபர் சடலம்


ADDED : ஜூலை 18, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர் அருகே, கெலமங்கலம் செல்லும் ரயில் தண்டவாளத்தில், உடல் சிதைந்த நிலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்தது.

அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. தண்டவாளத்தை அஜாக்கிரதையாக கடந்தபோது இறந்திருக்கலாம் என, தெரிகிறது. சடலத்தை மீட்டு, ஓசூர் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., ஸ்ரீதரன் விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us