sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஊத்தங்கரையில் பிராமணர்கள் சங்க கூட்டம்

/

ஊத்தங்கரையில் பிராமணர்கள் சங்க கூட்டம்

ஊத்தங்கரையில் பிராமணர்கள் சங்க கூட்டம்

ஊத்தங்கரையில் பிராமணர்கள் சங்க கூட்டம்


ADDED : நவ 14, 2024 06:58 AM

Google News

ADDED : நவ 14, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பிராமணர்கள் சங்கம் கூட்டம், ஊத்தங்கரை ஆஞ்ச-நேயர் சுவாமி கோவிலில் நேற்று நடந்தது. தலைவர் சுப்பு தலைமை வகித்தார். செயலர் சுப்பிரமணிய சிவம், பொருளாளர் மணிகண்ட ஐயங்கார், துணைத்தலைவர்கள் ரவி, கோபாலகி-ருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மறைந்த நடிகர் கலைமாமணி டில்லி கணேஷிற்கு

அஞ்சலி செலுத்தப்பட்டது. டிசம்பர் மாதம் கும்பகோணத்தில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஊத்தங்கரையிலிருந்து திரளாக பங்கேற்பது, என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்-டத்தில், இளைஞரணி தலைவர் விஷ்ணுபிரியன், நிர்வாகிகள் பங்கேற்றனர். துணைத்தலைவர் ரவி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us